அசாருதீன் தென்கொரியா பயணம்…

Posted: மே 6, 2010 in பத்தி

 

இரண்டாம் வகுப்பில் ஓவியம் வரையும் போட்டிக்கு என்ன படம் வரைய பிராக்டீஸ் கொடுத்தால் அசாருக்கு எளிதாகவும் வாய்ப்பாகவும் இருக்கும் என்று யோசித்தேன்!

எனக்கே சுலபமாக வரையக்கூடிய படமாக மீன் மட்டும்தான் நினைவிற்கு வந்தது. 

எல்லா அப்பாக்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன், ஏனெனில் முட்டையை நீள் சதுர வடிவில் வரைந்து முடிவில் வாலுக்கு கிழிந்த இலை மாதிரி கோடு கிழித்து, தலையில் ஒரு கண்வைத்து உடலில் புள்ளி வைத்து செதிலாக்கிவிட்டால் மீன் ஓவியம் கிடைத்துவிடும்.

நான் வரைந்ததை உள்வாங்கி கொண்டு முதல் பரிசையும் வென்று வந்தான். அப்போது நான் நினைக்கவில்லை எதிர்கால வாழ்விற்கும் இதனையே தொடர்வான் என்று!

 

 வரும் ஞாயிறு அன்று அனிமேஷன் துறையில் மேற்படிப்புக்காக தென்கொரியா செல்லவிருக்கிறான்..

 

 அம்மா அண்ணன் அண்ணி தங்கை உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரிடமும் சம்மதம் வாங்கிவிட்டான்… 

 செல்லப்பிள்ளை முகம்மது ஜாவித் மற்றும் அவன் வளர்க்கும் கிளிகளான கேரா, மோரா இவர்கள் மூவரும் தான் இன்னும்  விடை கொடுக்கா மல் இருக்கிறார்கள்.

                                           செல்லப்பிள்ளை                                                                                 

 

Advertisements
பின்னூட்டங்கள்
 1. செந்தழல் ரவி சொல்கிறார்:

  அவர் வயது என்ன ? அவர் போட்டோ போடுங்களேன். தென் கொரியாவில் எங்கே போறார் ? சோலா ? அப்படின்னா எதாவது தேவை என்றால் என்னை தொடர்புகொள்ளவும்.

  • ஷாநவாஸ் சொல்கிறார்:

   வணக்கம் செந்தழல் ரவி

   புகைப்படத்தை பதிவிட கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது;

   சியோல் -ல் தங்குகிறான் ஒரு வருடம் படிப்பு.
   shaaanavas@gmail.com
   உங்களின் தொடர்பு எண்ணை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் தொடர்புகொள்கிறேன். கொரியாவில் எனக்கு யாரையும் தெரியாதே அத்தா அங்க நம்ம உணவு எல்லாம் கிடைக்குமா என்று கவலைப்பட்டான். அதுவும் உணவு விசயத்தைதான் அடிக்கடி சொல்லிக்கொண்டான்.

   பதிவிட்ட மறுநிமிடத்தில் உதவி கிடைக்கும் என்று நினைக்கவில்லை ரவி. உங்களின் வருகைக்கும் யாரேன்று தெரியதிருப்பினும் புதியவருக்கு உதவநினைக்கும் பாங்கிற்கும் என்னுடைய நன்றிகள் எனது மகன் அசார் சார்பாகவும்.

   மறந்துவிட்டேன் அசாருக்கு வயது 25

  • ஷாநவாஸ் சொல்கிறார்:

   1 பாண்டித்துரை
   12:20 பிற்பகல் இல் மே 6, 2010
   ஷான் அசாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள். இடம் பெயரும் போது நாம் சுற்றியுள்ளவைகளை கடந்து புதிய உலகம் புதிய பரிணாமம் என கொஞ்சம் மாறுபட்ட வாழ்தலில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதுவும் அசாரின் ஓவியம் சார்ந்த பயணத்தில் கூடுதலான இடத்தினை கொரியா பெறக்கூடும்

   பதில்
   2 ஷாநவாஸ்
   12:36 பிற்பகல் இல் மே 6, 2010
   நன்றி பாண்டித்துரை. கட்டாயம் சொல்கின்றேன். இயன்றால் ஞாயிறு அன்று விமான நிலையத்திற்கு வாருங்களேன்…

 2. செந்தழல் ரவி சொல்கிறார்:

  நான் எல்.ஜி நிறுவனத்தில் பணியாற்றியபோது சியோலில் ஒரு வருடம் வரை அவ்வப்போது போதல் வருதல் செய்தேன்.

  – இரண்டு இந்திய உணவகங்கள் உண்டு. நமஸ்தே, சக்ரா. சென்னைக்காரர்கள் நடத்துகிறார்கள்.
  – இரயில் வண்டிகள் போகாத இடமில்லை. இதனை ஒரு ப்ரிண்ட் எடுத்துக்கொள்ளவும் மிகவும் உதவும் http://ilovekoreangirls.files.wordpress.com/2009/08/seoul-metro-map.gif
  – எங்கே தங்கினாலும் அங்கே ஆங்கிலம் பேசுபவர்கள் இருப்பார்கள்.
  – கொஞ்சம் அடிப்படை கொரிய மொழி இண்டர்நெட்டில் தெரிந்துகொண்டு பேசினால் ரொம்பவே இம்ப்ரஸ் ஆவார்கள்.
  – முழு கட்டணம் என்ன ? படிப்புக்கு ?
  – பேருந்து வசதியும் மிக குறைவான தொகையில் அனைத்து இடங்களுக்கும் உண்டு
  – மக்கள் பொதுவாக அன்பானவர்கள், ஒரு ஆள் எதாவது போர்டை பார்த்துக்கொண்டு திரு திரு என்று முழித்தால் அவர்களே வந்து பேசி உதவி செய்வார்கள்.
  – அங்கே விற்கும் உடல்நல மாத்திரைகள் சுரம் தலைவலி நமக்கு கேக்காது. ஆகவே அனைத்து மாத்திரைகள் தலைவலி மருந்து சுரம் மருந்து இருமல் மருந்து எடுத்துச்செல்லவும். விமான பயணத்தில் மெடிக்கல் சீட்டும் கொண்டு செல்லவும்.
  – 25 வயது என்பது ஒன்றும் அறியாத வயதல்லவே ? அவரே எல்லாவற்றையும் கண்டுகொள்வார். அங்கே நமது ரைஸ் எல்லாம் கிடைக்கும். மசாலா தூளும் உண்டு. கவலைவேண்டாம். Home Plus என்பது பெரிய ஷாப்பிங் மால். அங்கே கிடைக்காத பொருள் இல்லை.

  என்னுடன் பணியாற்றியவர்கள் இப்போது அங்கே இருக்கிறார்கள். அவர்களின் முகவரி எண் தருகிறேன், சென்று சேர்ந்த பின் அழைக்க சொல்லவும்.

 3. anbu சொல்கிறார்:

  Dear sir,

  really happy to see your Son is progressing in his career. Sure he can reach the sky. don’t worry. he can get all sort of skill set in Animation. Congrats.

  Anbudan
  Anbu

 4. fervin moses சொல்கிறார்:

  hi,
  I am moses, i have lived for ~3 years there.
  there is a yahoo group, korea tamil nanbargal.
  you can contact people there, they will definitely help you.

  – moses

 5. A.BEER MOHAMED சொல்கிறார்:

  Dear shanavas assalaamu alaikkum
  i am very happy to know that your boy has got an carear oppertunity at south korea
  and i pray almighty to give him all sorts of comfort and well being there
  insha allah he will be shining like a twinkle star because he is your son – son of a loving father.

  with regards
  A.B.Mohamed and family
  Chennai

 6. syed abdul kader சொல்கிறார்:

  ASSALAMU ALAIKKUM
  I AM NATHAM SYED ABDUL KADER S/O JANAB. MOHAMED YOUSUF OF TOLLGATE TIRUCHY
  I SPOKE TO YOU TODAY THROUGH MY BROTHER IN LAW JANAB.UTHUMAN GANI SON JANAB SHAHUL HAMEED
  MY MOBILE NO.9444845338
  REST IN NEXT MAIL
  WASSALAM
  SYED ABDUL KADER
  53/90, YADAVAL STREET
  ADAMBAKKAM
  CHENNAI-600088
  INDIA

 7. pandiammalsivamyam சொல்கிறார்:

  கடிதங்கள் உங்கள் பரந்த உள்ளத்திற்கு கிடைத்த உரைச்சான்றுகள். உங்கள் மகன்
  அனிமேசன் முடித்து நிச்சயம் வேலையில் இருப்பார் .அவருக்கு என் குடும்பத்தாருடன் எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s