வாசகர் வட்டம் (மணற்கேணி 2009)

Posted: மே 17, 2010 in அழைப்பிதழ்
குறிச்சொற்கள்:, ,

Advertisements
பின்னூட்டங்கள்
 1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  அறிவிப்புக்கு மிக்க நன்றி !

  • ஷாநவாஸ் சொல்கிறார்:

   தங்களின் வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்

   நண்பர் பாண்டித்துரை வாசகர் வட்டம் சந்திப்பிற்கும் இன்று நடைபெற்ற உங்கள் பதிவர் சந்திப்பிற்கும் அழைத்திருந்தார். கடைப் பணி ஒரு உறவினர் இல்லத் திருமணம் என்று வலைபதிவர்களை எல்லாம் இந்த புதிய பதிவர் சந்திக்க முடியாமல் போய்விட்டது. வெள்ளிக்கிழமை புத்தக வெளியீட்டிற்கும் பாண்டித்துரை அழைத்திருக்கிறார். வருவதற்கு முயற்சிக்கிறேன்.

   மணற்கேணி 2009 போட்டி இந்த அளவிற்கு திறம்பட நடத்திய சிங்கை பதிவர்கள் அத்துனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும்

   நன்றி

 2. p.Sermuga Pandian சொல்கிறார்:

  Dear Kadar
  I am so sorry .I was not in a position to post my comments.You know it was due to the disappointment .My hopes and expectations dashed.Many a plan I had in mind remain in dream . I filed a case in CAT. It gave a direction to the authorities concerned to dispose off my grievance petition within four weeks. I head for Bangalore today to join. Hope to come back to Chennai within few months say six months or so.Let me stop my self-lamentation
  I am really happy to see your blog.See my Twitter. I incorporate your site in one of my posting. I know well you have enormous literary talent . Though you endured and struggled a lot for several years to wriggle out from all the problems ,your fervour and interest towards writing hitherto hidden came to the fore now.I will follow it by every word and post my comments.First of all hats off to your new avatar . Mahakavi Bharathi says “Puthiyana Virumbu “, “nuniyalavu sel” . while many of our age lag behind , You use this new technological medium to write your thoughts.Kudos to you. Keep up and go on writing. I enjoy more in reading than in writing. However I tried to change it and join your club.
  My best wishes for becoming a successful blogger.
  Yours ever friendly
  P.Sermuga pandian

  • ஷாநவாஸ் சொல்கிறார்:

   பாண்டியன் தங்களின் வருகைக்கு நன்றி.

   நட்பு உடல்நலம் ஆகியவற்றின் அருமை அவை நம்மிடம் வாழும்போது நமக்குத் தெரிவதில்லை
   நம்பிடம் எப்படி விலகி வெகுதூரம் சென்றுவிட்டது என்பதைக் கூட பலரும் உணர்வதில்லை. தோழர்களைப் பிரிந்திருந்த காலங்கள் வேதனைக்குரியவை என்னுடைய வலைத்தள தொடர்பு மூலம் தங்களை நான் மீண்டும் வந்தடைந்திருக்கிறேன்.

   எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதானஎக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதான நிலையான இறுதியான உண்மை எதுவும் இந்த உலகில் சாத்தியமில்லை பெரும் முயற்சியுடன் இன்று கண்டடையும் சமூகம் ஏற்றுக் கொள்ளும் கருத்து அல்லது உண்மை காலத்தின் கோலத்தால் நாளை வெளிறிப் போகலாம். இன்று முற்போக்கான புரட்சிகரமாகத் தோன்றியது நாளை பிற்போக்கான கருத்தியலாக்கப்படலாம்.

   மேலும் அது சமூகம் தோறும் நாடுகள்தோறும் வேறுபட்ட மதிப்பீடுகளைத் கொண்டதாக இருக்கிறது. என்னுடைய இந்த எண்ண ஓட்டத்திற்கு தங்களுடைய பதில் என்னவாகயிருக்கும்.

   நன்றி

 3. P.Sermuga Pandian சொல்கிறார்:

  அன்புள்ள காதர்
  ஒரு விஷயத்தின் மீதான கோட்பாடுகள், பார்வைகள் , கருத்தியல்கள் இடத்திற்கு இடம் அதன் கலாச்சாரம் ,பண்பாடு மொழிக்கேற்ப மாறலாம் . ஆனால் உண்மை ஒன்றே என்றும் மாறாதது . உண்மையையும் ,ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய படிப்பு ,வளர்ப்புமுறை ,அனுபவம், வயது போன்ற வற்றால் ஒரு விஷயத்தின் மீது கொண்டுள்ள கருத்தியல்களையும் போட்டுக் குழப்ப வேண்டாம் . Truth is eternal . உண்மையின் பேர் தெய்வம் என்போம் . ஓதிடும் தெய்வங்கள் பொய் எனக் கண்டோம் என்பான் பாரதி .கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டும் பாரதி சொன்ன அர்த்தம் புரியும்
  நிறைந்த அன்புடன்
  ப . சேர்முக பாண்டியன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s